நிகழ்வின் நிழல்கள்



வருடாந்த இல்ல மெய்வல்லுநர ;போட்டி பரிசளிப்பு வழாவில் 30.12.2016
அன்று கலந்து கோண்ட போது…

பாடசாலை பழைய மாணவனும் ஓய்வுநிலை விவசாய பீடத்தின் பீடாதிபதியுமாகிய திருவாளர்
இராசதுரை அவர்களும் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலையை தரிசித்ததுடன்’மகிழகம்’ மற்றும் E-Learning Centre என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக அதிபருடன் கலந்துரையாடலை
மேற்கொண்டபோது…


தமிழ்த்தினப் போட்டி வலயமட்டத்தில் வெற்றிபெற்ற நாட்டிய நாடகம் – 2016
