Facilities

திறன் வகுப்பறைகள் (Smart Classroom)

.

நவீன வசதிகளுடன் கூடிய மூன்று திறன் வகுப்பறைகள் மாணவர் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வு 14-08-2020 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ப.சுந்தரசிவம் அவர்கள்(வலயக் கல்விப் பணிப்பாளர், வலிகாம வலயம் ) கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக தெல்லிப்பளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கௌரவ நொபேட் உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

நூலகம்

வயாவிளான் மத்திய கல்லூரியின் நூலகமானது 20 அலுமாரிகள் மற்றும் 6518 நூல்களுடனும் பொறுப்பாசிரியர்களான திரு.நி.பவானந்தசர்மா, திருமதி. பா.கலாநிதி (ஆசிரிய நூலகம் பட்டதாரி ஆசிரியர்) ஆகியோரால் மாணவர்களுக்கு பயனுற்று வருகிறது.

நூலகத்தின் மேலதிக தேவைப்பாடுகள்
காட்சி மேசை Display Table
நடமாடும் மேசை Trolly
மர அலுமாரி Wooden Cupboard
நூலகர் மேசை Librarian Table
வாசிப்பு மேசைகள், கதிரைகள் Reading table & Chairs
இணைய நூலக கருவிகள் Online library accessories
பத்திரிகை Paper

filter
மற்றும் தொழிவண்மைக்குரிய நூல்கள்