சனாதிபதி சாரணர் விருது

2018 ஆம் ஆண்டிற்கான சனாதிபதி சாரணர் விருதுக்கு எமது கல்லூரி மாணவன் சிங்கராஜன் பகலவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு செல்வநாயகம் சசிகாந் என்ற மாணவன் சனாதிபதி விருது பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களை எமது கல்லூரி சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.